உங்கள் அனைவருக்கும் நமது ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துக்கள் ஸ்தோத்திரங்கள் அன்பானவர்களே நமது ஏ சி ஏ என் நேசரே என்கின்ற (இனையம்) website மூலமாக உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் அன்பானவர்களே ஆண்டவரின் நல் வார்த்தைகளையும் அவரை உயர்த்துங்கள் பாடல்களையும் ஆண்டவரை பற்றிய வரலாற்று சுவடுகளையும் ஆண்டவருக்காக பணியாற்றியவர்கள் வரலாற்று சுவடுகளையும் அறிந்து கொள்வதற்கு ஏதுவான முறையிலே இது துவங்கப்பட்டு இருக்கிறது இதை நீங்கள் பயன்படுத்தி தேவ நாமத்தை மகிமைப் படுத்துங்கள் இந்த ஊழியத்திற்காக உங்கள் ஜெப நேரங்களில் ஜெபித்துக் கொள்ளுங்கள் கர்த்தரின் ஊழியத்தை உதவி கரம் கொண்டு தாங்குங்கள் கர்த்தர் தமது கரத்தினால் உங்களை தாங்குவார் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..
ஆமென்.! ஆமென்.!!
உங்கள் உண்மை ஊழியன்..
A.எட்வர்ட் பிரபு
Thank you so much for Visiting our Blog